நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் பரீட்சை நடாத்துதல்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பரீட்சைகளை நடத்துதல்

தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்தினால் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களுக்கு சம்பந்தமான பரீட்சைகளுக்கு மேலதிகமாக, அரசாங்க, ஓரளவு அரசாங்க மற்றும் தனியார் துறைத் தாபனங்கள் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில் ஆட்சேர்ப்புக்கள், வினைத்திறமைகாண் தடை மற்றும் பதவியேற்றங்கள் ஆகியவற்றுக்கு தொழில்துறைத்தன்மையொன்றில் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. ஏதாவது தன்மையிலான பரீட்சைகளை நடத்துவதில் இரகசியத்தன்மையையும், உயர் மட்டத்திலான தொழில்துறையின் நியமங்களையும் உறுதிப்படுத்துவதும், நியாயமான நேரச் சட்டமொன்றினுள் முடிவுகளை வெளிப்படுத்துவதும் நிறுவனத்தினால் பரீட்சைகளை நடத்துவதில் பராமரிக்கப்படும் முக்கிய அம்சங்களாகும். 300 தேருனர்கள் வரை பரீட்சைகளைச் சௌகரியமாக நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் தேசிய தொழில் கற்கைகள் நிறுவனம் கொண்டுள்ளது.

 NILS ஆல் வழங்கப்படும் சேவைகள்

தொடர்புகளுக்கு