நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் அறிவுரை
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

அறிவுரை

நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து அரசாங்க, ஓரளவு அரசாங்க, கூட்டுத் துறை மற்றும் சர்வதேசத் தாபனங்கள் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில் அறிவுரைக் குறித்தொதுக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போட்டிக்குரிய விலைகளில் கூட்டுத் திட்டங்கள், சாத்தியவள ஆய்வுகள், ஆராய்ச்சிக் கருத்திட்ட முன்மொழிவுகள், முகாமைத்துவ வடிவமைப்பு முன்மொழிவுகள் ஆகியவற்றின் தயாரிப்பினையும் மற்றும் வீதி தேசப்படங்கள், மூலோபாயத் திட்டங்கள், நடைமுறைக் கையேடுகள், நிதிசார் மதிப்பாய்வுகள் ஆகியவற்றின் அமுலாக்கத்தையும் நிறுவனத்தின் அனுபவம் உள்ளடக்குகின்றது. நிறுவனத்தில் கிட்டுகின்ற நிபுணத்துவத்திற்கு மேலதிகமாக, சகல சம்பந்தப்பட்ட விடயத் துறைகளில் நிபுணத்துவர்களின் தொகுதியொன்றுள்ளதுடன், அழைக்கப்படும் போது தமது சேவைகளை அவர்கள் வழங்குவார்கள்.

 NILS ஆல் வழங்கப்படும் சேவைகள்

தொடர்புகளுக்கு