Diploma in Human Resource Management online Tamil
රු96,000.00
இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரச நிறுவனமான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தினால் 2023ம் ஆண்டிற்கான ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள தமிழ் மொழி மூலமான மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி 2023 மார்ச் மாதம் 25 ம்திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் கீழுள்ள லின்க் மூலம் சென்று பதிவு செய்து கொள்ள முடியும்.
Starting Date25 March 2023
Add to wishlist
Share





Reviews
There are no reviews yet.