நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு வளங்கள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

வளங்கள்

தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்தின் பின்வரும் பயிற்சி வசதிகள், உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு அவசியமில்லாத போது, பயிற்சித் திட்டங்கள், மகாநாடுகள், செயலமர்வுகள், கருத்தரங்கு மற்றும் வேலை தொடர்பான பணிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு அரசாங்க, ஓரளவு அரசாங்க மற்றும் தனியார் தாபனங்களுக்கும் மற்றும் அரச சார்பற்ற தாபனங்களுக்கும் உயர்ந்தளவில் மானியத்திலான கட்டணங்களில் கேள்விக்கு கிட்டும். தேசிய தொழில் கற்கைகள் நிறுவனத்தின் சகல பயிற்சி வசதிகளும் குளிரூட்டப்பட்டவை என்பதுடன், சகல அவசியப்பட்ட நவீன பயிற்சி சாதனங்களையும் வசதிகள் கொண்டுள்ளன.

பயிற்சி வசதிகள் மேசைகளுடனான ஆசனங்களின் அளவு ஆசன அளவு நாளொன்றுக்கான வாடகை (ரூபா.)
பிரதான கேட்போர்கூடம் 60 12,000
விரிவுறை அறை 01 30 6,000
விரிவுறை அறை 02 30 6,000


பிரதான கேட்போர்கூடம்

 

 

 NILS ஆல் வழங்கப்படும் சேவைகள்

தொடர்புகளுக்கு